முன்னெல்லாம் கர்ப்பமாக இருக்கேன் என்பதை நடிகைகள் வயிற்றைக் காட்டி போஸ் கொடுத்ததில்லை.
படங்களில் நடிக்கிறபோது நடிகனுக்கு முத்தம் கொடுத்தாலும் கொடுப்பார்களே தவிர கட்டின புருசனுக்கு முத்தம் கொடுப்பதை படம் எடுக்க விட மாட்டார்கள்.
தற்போது தைரியமாக கர்ப்பகால வயிற்றை காட்டுகிறார்கள் கணவனுக்கு முத்தம் கொடுக்கிறார்கள்.விதம் விதமாக படம் எடுத்து வெளி உலகத்துக்கு காட்டுகிறார்கள்.
பெருமைப்பட வேண்டிய விஷயம்தான் !சிவகுமார்-சுஜா வருணி பிரசவ முத்தம்.
சமீரா ரெட்டிக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்திருக்கிறது.ஏற்கனவே ஆண் பிள்ளை இருக்கிறான்