ஜாக்குலின் பெர்னாண்டஸ் …
இந்த நடிகையின் உடலில் தவிட்டு நிறத்தில் லேசான புள்ளிகள் அங்காங்கே படர்ந்து இருக்கும்.
இதுபற்றி கவலைப்படுகிறீர்களா?
“கவலை வேண்டாம்.உங்கள் உடலில் இத்தகைய குறைபாடுகள் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். எனக்கிருக்கும் குறைபாடு என் அம்மா வழியாக வந்தது. கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை.நிற மாற்றம் குறித்து கவலைப்பாடாதீர்கள்” என்கிறார் இந்த கவர்ச்சி நடிகை.