இந்திப்படங்களில் நடித்தாலும் டான்ஸ் ஆடுவதுதான் நோரா படேகியின் விருப்பம் அந்த காலத்தில் டான்ஸ் ஆடுவதெற்கென்றே ஹெலன் மாதிரியான நடிகைகள் இருந்தார்கள்.
கனடா நாட்டுபெண்ணான நோராவுக்கு நடிப்பதை விட ஆடுவதுதான் பிடிக்கும். பட்லா ஹவுஸ் என்கிற படத்தில் சாகி என்கிற பாடலுக்கு ஆடியிருக்கிறார்
இத்தகைய ஆட்டம்தான் எனது கனவு என்கிறார்.