உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.இந் நிலையில்,இன்று நாடு முழுவதும் சுதந்திரதினம் கொண்டாடப்பட்டு வருவதையொட்டி இயக்குனர் ஷங்கர் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக இந்தியன் 2 படக்குழு சார்பில் புதிய போஸ்டர் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
— Shankar Shanmugham (@shankarshanmugh) August 15, 2019