பசி சத்யாவுக்கு தீபாவளி பரிசளித்த நடிகர் சங்கம்!

நடிகர் சங்கத்தின் சார்பில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகை பசி சத்யாவை நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் ,மற்றும்  நடிகர்கள் உதயா,சுரேஷ் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்ததோடு ,தீபாவளி பரிசையும் வழங்கினர்.7277617c06c6a3afc1025f49fbcc2db2