இன்றைய இணையதள ரசிகர்களின் வைரல் நாயகி ‘குயில்’ குரலழகி ரானு மண்டல் !
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சாப்பாட்டுக்காக மேற்கு வங்க மாநிலம் ரனகாட் ரயில் நிலையத்தின் பிளாட்பார்மில் அமர்ந்து, பாட்டுப்பாடிய இவர் இப்போது பிரபல பாலிவுட் பாடகி.
ரானு மண்டலின் பாடலை கேட்க மொழி தேவையில்லை, நம்மை உருக வைக்கும் இந்த குயிலின் பாட்டை நீங்களும் கேளுங்க …இசைக்கு ஏதுங்க மொழி
https://www.youtube.com/watch?v=OkpWYXrbW9s