டெல்லிக்கு வருவதற்காக கொல்கத்தா விமானம் நிலையம் வந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் மனைவியான யசோதா பெண்ணை சந்தித்து நலம் விசாரித்தார் அவர் ஜார்க்கண்ட் கோவிலுக்கு செல்வதாக முதல்வரிடம் தெரிவித்தார்.
தன்னுடைய பரிசாக ஒரு சேலையை வழங்கினார் மம்தா பானர்ஜி.