“பிரதமர் மோடியின் கருத்துகளுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்தால் தன்னை பாஜக ஆதரவாளன் என்பதாக முத்திரை குத்துகிறார்கள்”என சூப்பர் ஸ்டார் ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் வருத்தப்பட்டிருக்கிறார்.
“இப்படி முத்திரை குத்துவதன் மூலம் தன்னை சிறுபான்மை மக்களிடம் இருந்து பிரிக்கப்பார்க்கிறார்கள் “என்றும் சொல்லியிருக்கிறார்.
எது எப்படியோ,சிறுபான்மை மக்களுக்கு பாஜக விரோதமாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறாரே