காமெடி நடிகர் சதீஷூக்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்தது.
மணப்பெண்ணும் சினிமா துறையை சேர்ந்தவர் என்றும், இந்த திருமணம் பெற்றோர்கள் முடிவு செய்த திருமணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
விரைவில் தனது திருமணம் நடக்கும் தேதி குறித்து நடிகர் சதிஷ் அறிவிப்பார் என்கிறார்கள்.