பிரபல இயக்குனர் பிரபுசாலமன் மகள் ஹசல் ஷைனி 19 வயதான இவர் தளபதி விஜய் யின் தீவிர ரசிகை .
பிகில் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடலை தனது சமூக வலைதளத்தில் டிக் டாக் செய்துள்ளார்.
இது விஜய் ரசிகர்கள் மத்தியில் ‘தீ’ யாய் பரவி வருகிறது. புள்ளிங்கோ இருக்காங்க வேற என்ன வேணும் ராவடி ராசா …என்கிற இவரின் ‘அட்ராசிட்டி’ யை நீங்களும் தான் பாருங்களேன்