பிக்பாஸில் கப் வாங்கினாரோ இல்லையோ காதலை வாங்கினார் லாஸ்லியா.
கூட விளையாடிய கவின் மீது காதல் பிறந்தது. இன்பாச்சுவேசன் அல்லது அடலசன்ட் இதில் எதோ ஒன்று கவினை வளைத்து விட்டது.
லாஸ்லியாவின் கட்டான உடலமைப்பு கூட காரணமாக இருக்கலாம். நள்ளிரவிலும் சந்தித்துப் பேசினார்கள்.
சின்னஞ் சிறு ஊடல் கூட இருவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.
“வெளியே போனதும் முடிவு பண்ணிக்கலாம்” என இருவருமே சொல்லிக் கொண்டார்கள்.
ஆனால் லாஸ்லியாவின் காதல் முடிவை அவரது அப்பா ஏற்கவில்லையாம்.
துவண்டு போன கவினுக்கு லாஸ்லியா ஆறுதல். “எங்கப்பா -அம்மா இருவரும் லவ் மேரேஜ்தான் .ஆகையால் கவலை வேண்டாம். அப்பா நல்ல முடிவுக்கு வருவார் என நம்பிக்கை தந்திருக்கிறார்.
காதல் கை கூடினால் நல்லதுதான்!