விஜய் டி.வி.யில் தொகுப்பாளினியாக இருந்தவர் பாவனா .கல்யாணம் ஆகிவிட்டது. என்றாலும் அவ்வப்போது தலை காட்டுவார்.
அண்மையில் ஹிருத்திக் ரோஷன் நடித்திருக்கிற ‘வார் ‘படத்தைப் பார்த்திருக்கிறார். மிகவும் பிடித்துப் போனது.
அளவுக்கு மீறியே பாராட்டி விட்டார்.
“ஹிருத்திக் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். மேலும் அவரது விந்தணுவை தானம் செய்ய வேண்டும்!” என்பதாக டிவிட் பண்ணியிருக்கிறார்.
#WarMovieReview : The men love it cos of the testosterone filled action, car chases and Hollywood like stunts. The women have two strong reasons @iHrithik and @iTIGERSHROFF ! Droolworthy! #Hrithik should really do more movies n consider donating his sperm 💪❤️ Go Watch ! #war
— Bhavna Balakrishnan (@Bhavna__B) October 5, 2019