Thursday, July 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

VEDALAM MOVIE REVIEW.

admin by admin
November 13, 2015
in Reviews
420 13
0
599
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

VEDALAM

CAST AND CREW

You might also like

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

‘இதயம் முரளி’ –  விமர்சனம்!

Cast: Ajith, Lakshmi Menon, Shruti Haasan, Soori
Direction: Siva
Screenplay: Siva
Story: Siva
Music: Anirudh Ravichander
Cinematography: Vetri
Editing: Ruben.

Rating;2/5.

vedhalam 1அஜித் (கணேஷ்), தன் பாசக்காரத் தங்கை (தமிழ்) லட்சுமி மேனனின் படிப்பிற்காக கொல்கத்தாவில் குடியேறுகிறார். டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தும் லட்சுமிதாஸை (சூரி) சந்திக்கிறார். அந்த கம்பெனியில் பரம சாதுவான அஜித் டிரைவராக வேலைக்கு சேர்கிறார்.இந்நிலையில் தான் உண்டு தன வேலையுண்டு என இருக்கும் அஜித், திடீரென சர்வதேச கடத்தல் கும்பலைப் பிடிக்க காவல்துறைக்கு உதவுகிறார் அஜித். இதன் காரணமாக அந்த சர்வதேச மாபியா கும்பல் அஜித்தைக் கொல்ல வரும்போது அஜித்தின் இன்னொரு முகம் வெளிப்படுகிறது. தாதா கும்பலுடன் கொலை வெறியுடன் மோதும் அஜித்தின் (வேதாளம்) மற்றொரு முகத்தை கதாநாயகி ஸ்ருதி ஹாசன் பார்த்து கடும் அதிர்ச்சியடைகிறார். (மிகச் சரியாக ஸ்ருதி அங்கு வருவது இயக்குனருக்கே வெளிச்சம்!) இந்நிலையில் , லட்சுமி மேனன், அஸ்வின் நிச்சயதார்த்த வேலைகள் தொடங்கும் நேரத்தில் சர்வதேச கடத்தல் கும்பலால் தமிழ் கடத்தப்படுகிறார்.இதையடுத்து லட்சுமிமேனன் நிச்சயதார்த்தம் நடந்ததா? இல்லையா? பரம சாதுவான கணேஷ் உண்மையில் யார்?அஜித்துக்கும் அந்த சர்வதேச தாதா கும்பலுக்கும் என்ன தொடர்பு? இதுதான் வேதாளம் போடும் புதிர்!. “நீ கெட்டவன்னா, நான் கேடு கெட்டவன்”… ‘தெறிக்க விடலாமா’ போன்ற அஜித்தின் வசனங்கள் அவரது ரசிகர்களுக்கு இனிமேல் காயத்ரி மந்திரமாகி விடலாம், ஏய்,பாட்ஷா உள்ளிட்ட பல படங்களின் ஞாபகங்கள் நமக்கு அநியாயத்திற்கு வந்து போகிறது. ஷாக்கை குறை, ஷாக்கை குறை என முழங்கும் சூரி, அஜித்தால் தன் ( கோவை சரளா) மாமியாரிடமும், மனைவியிடமும் சிக்கிக்கொள்ளும் இடங்கள் சுவாரஸ்யம். மயில்சாமி, சாமிநாதன், கோவை சரளா என்று காமெடி நடிகர்கள் இருந்தும் நகைச்சுவை எரிச்சல் ரகம் தான்! சூரி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு சிரிக்க வைக்க முயற்சித்திருக்கலாம்! அனிருத்தின் இசையில் … ஆலுமா ,டோ லுமா .. வீர விநாயகா பாடல்கள் அஜித்தின் ரசிகர்களை ஆட வைக்கின்றன.படம் முழுவதும் வரும் லட்சுமி மேனன் நடிப்பும், கதாபாத்திரமும் கச்சிதம். நாயகி ஸ்ருதிஹாசன் வழக்கமான நாயகிகள் போலவே வருகிறார்,. கவர்ச்சி ஆட்டமும் போடுகிறார். அவ்வளவே !!அஜித் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை இயக்குனர் அநியாயத்திற்கு வீணடித்திருக்கிறார் எனலாம். எடிட்டர் ரூபன், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, ஒளிப்பதிவாளர் வெற்றி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் படத்துக்கு சிறிது உயிர் கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் பாணியில் சொல்வதென்றால் புது பாட்டிலு ! புளித்துப் போன சரக்கு! லாஜிக் துளியும் இல்லாத வேதாளம், ‘தல’ ரசிகர்கள் மட்டுமே ரசிக்கும் படம். மொத்தத்தில்  தாளம் தப்பிய “வேதாளம்”!

RATING –  2/5.

admin

admin

Related Posts

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!
Reviews

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!
Reviews

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘இதயம் முரளி’ –  விமர்சனம்!
Reviews

‘இதயம் முரளி’ –  விமர்சனம்!

by admin
July 11, 2026
‘ராவ் பகதூர்’ – விமர்சனம்!
Reviews

‘ராவ் பகதூர்’ – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ –  விமர்சனம்!
Reviews

‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ –  விமர்சனம்!

by admin
July 11, 2026

Recent News

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ”  ஃபர்ஸ்ட் லுக் !

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” ஃபர்ஸ்ட் லுக் !

July 15, 2026
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

July 15, 2026
‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

July 15, 2026
அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

July 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?