சர்ச்சை மற்றும் கிசுகிசுக்களின் நாயகி ராய் லட்சுமி தான் நடிக்கும் படங்களின் வெற்றி, தோல்வி பற்றி எல்லாம் கவலை படுவதே இல்லை.இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்பதைப்போல தன தோழிகளுடன்அவ்வப்போது ஜாலியாக வெளிநாடுகளுக்கு கிளம்பி விடுகிறார். அங்கு எடுக்கப்படும் ‘ஜாலி’ புகைப்படங்களையும் தனது சமூக வலைதளத்தில் அவ்வப்போது வெளியிட்டு நெட்டிசன்களை கிறக்கத்தில் ஆழ்த்துவது வழக்கம்.இந்நிலையில்,நடிகை ராய் லட்சுமி துபாயில் தனது தோழிகளுடன் பீச்சில் பிகினியுடன் கைகளில் மது கோப்பைகளுடன் படுகவர்ச்சியாக சுற்றித் திரியும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.வழக்கம் போலவே இப்புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.