“ஏம்மா ,உங்க வீட்டுக்காரர் அக்ஷய் குமார்தான் நல்லா சம்பாதிக்கிறாரே ,நீ ஏம்மா வெங்காய ஜிமிக்கிய போட்டுக்கிட்டு இருக்கே?”
“நல்லா கேட்டிங்க போங்க. இன்னிக்கி மோடி ஆட்சியில காஸ்டலியஸ்ட் பொருள் வெங்காயம்தான்.அதுக்கு பெருமை சேர்க்க வேணாமா?”
“மோடிஜியை நல்லா புரிஞ்சி வச்சிருக்கிற நீ தாம்மா.அடிக்கடி டிவிட்டர்ல பதிவு பண்றத நாடுதான் பாக்கிதே ! இந்த வெங்காய ஜிமிக்கி பத்தி என்னம்மா சொல்ற.?”
“இன்னிக்கி விலை மதிப்பற்ற பொருள் வெங்காயம்தான்.! பெண்களுடைய ப்ரண்ட்ஸ் அதுதான் “என்கிறார் திருமதி டிவிங்கிள் கன்னா அக்ஷய் குமார். .