இயக்குனர் கட் சொல்லி முடித்ததும்ஹீரோயின் கோபத்துடன் இயக்குனரிடம் வந்து நீங்கள் கதை சொல்லும் போது லிப் லாக் என்றுதான் சொன்னீர்கள். அதனால் தான் சம்மதித்தேன். ஆனால் ஹீரோ’ ஸ்மூச்’ செய்கிறார் என்று கேட்க, இயக்குனர் ஒன்றுமே புரியவில்லை என்றதும்,ஹீரோயின் ‘லிப்லாக்’ என்றால் முத்தம் கொடுப்பது ‘ஸ்மூச்’ என்றால் ‘உதட்டை சப்புவது’ என்று விளக்கமாக சொல்ல. புரிந்து கொண்ட ஹீரோ இம்முறை, ‘நான் கரெக்டாக லிப்லாக் கொடுக்கிறேன்’ என்று சொல்ல, இயக்குனர் ஹீரோயின்யை சமாதானப்படுத்தி காட்சியை எடுக்க, இம்முறை இயக்குனர் ‘கட்’ சொல்லியும் ஹீரோ, ஹீரோயின்
உதட்டை கடிக்க, கோபமான ஹீரோயின், கேரவன் வண்டிக்குள் கோபத்துடன் சென்றுவிட்டார் எவ்வளவோ சொல்லியும் சமாதானமாகாமல் தொடர்ந்து நடிக்க மறுத்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். கதை , திரைகதை, வசனம் எழுத தெரிந்த இயக்குனருக்கு முத்தங்களில் எத்தனை வகை என்பதை தெரியாமல் விழித்தது தான் வேடிக்கை.