பிரபலங்களின் பெயர்களில் சமூக ஊடக தளங்களில் பொய்யான கணக்குகள் தொடங்கப்பட்டு தவறான தகவல்கள் ,ஆபாச படங்களை பதிவிடுவது வழக்கமாகி விட்டது. தங்களுக்கு வேண்டாத வலைத்தளங்கள் மீது பொய்யான புகார்களை சொல்லி முடக்கிவிடுவதும் நடக்கிறது.
பிரபல மாடலான நடாஷா சிங்” தன்னுடைய பெயரில் கூகிளில் தேடினால் யாரோ சில பெண்களின் குளியல் அறைப் படங்கள்தான் இருக்கின்றன. அது தன்னுடைய கணக்கு அல்ல.பொய்யானது. ஃ பிளின் என்கிறவரின் பெயரில் வருவதாக தெரிகிறது.சைபர் கிரைம் போலீசில் புகார் செய்திருக்கிறேன்.எப்.ஐ.ஆர்.போட்டிருக்கிறார்கள் ” என்பதாக சொல்கிறார்.
அடப்பாவிகளா !