பாரதிராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மீண்டும் ஒரு மரியாதை’ படத்தின் நாயகியும்,சேலம் ஆத்தூர் ஸ்ரீ அருள்ஜோதி குழுமத்தின் தலைவர் ஏ.சேகர் (எ) அண்ணாமலை – அமுதவல்லி தம்பதியரின் மகளுமானநக்ஷத்ராவுக்கும்பொள்ளாச்சி எம்.. சிவானந்தம்(ஐ.ஆர்.டி .எஸ் red ). – ராதாமணி தம்பதியரின் மகனான எஸ். சத்யானந்தனுக்கும்கடந்த பிப்ரவரி 26ம் தேதி காலை பொள்ளாச்சி ஸ்ரீ வாசுகி மஹாலில் திருமணம் நடந்தது.
இத்திருமணவிழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, பாக்கியராஜ், சீமான், அமீர், இசை அமைப்பாளர் ரகுநந்தன், ஒளிப்பதிவாளர்கள் சாலை சகாதேவன், ராஜேஷ் யாதவ், பாரம்பரிய நடன கலைஞர் சண்முக சுந்தர், நடிகை சுஹாசினி, ஸ்டில்ஸ் யோகா மற்றும் கே.வி. மணி, தொழிலதிபர்கள் வணங்காமுடி, உதயம் ராஜேந்திரன், அனந்தா ஸ்பா மற்றும் தீனா குமார், டாக்டர். ராஜன், சேலம் RR தமிழ் செல்வம், கொடைகானல் போட் ஹவுஸ் தலைவர் பவானி ஷங்கர் உள்ளிட்ட திரளான திரைத்துறையினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.