நடிகர் பாண்டியராஜனின் மகனுடன் ‘தொட்ரா ‘படத்தின் நாயகி வீணா நந்தகுமார். மலையாள நடிகை.
அந்த படத்துக்குப் பிறகு பிறகு பெயர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தமிழில் படங்கள் கிடைக்கவில்லை என்றாலும் அம்மணி மலையாளத்தில் பிசி.

அல்ட்ரா மாடர்ன் பொண்ணு. ஜம்முன்னு பீர் அடிப்பார்.!
பீர் அடிக்கிறவர் ‘ஹாட் ;அடிக்க மாட்டாரா என்ன!
“நான் குடிப்பேன்.எனக்கு டிரிங் ஹாபிட் இருக்கு !அத பத்தி சொல்றதுக்கு எனக்கென்ன பயம்?
அதென்ன கொலைக்குத்தமா ?நான் பீர் குடிப்பேன்.நிறையப்பேசுவேன் .
நான் அப்படி நடிக்க மாட்டேன் இப்படி நடிக்க மாட்டேன்னு ஒதுங்கிப் போறவ கிடையாது. கதை ஸ்ட்ராங்கா இருந்தா கவர்ச்சியாகவும் நடிப்பேன்.தப்பே இல்ல !”என்கிறார் வீணா.
தமிழ்ச்சினிமாவில் அடல்ட் காமெடிக்கு ஒரு பீஸ் ரெடி !