பாஷா முகர்ஜி…
2019-ல் மிஸ் இங்கிலாந்து அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். டாக்டரும் ஆவார்.
மூச்சுக்குழாய் சிகிச்சை நிபுணர்.
இந்தியா,ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மருத்துவ சேவை செய்தவர்.
தற்போது நாடு திரும்பியிருக்கிற மிஸ் .முகர்ஜி “மருத்துவ சேவையை தொடர்வதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்.”நான் எதற்காக படித்தேனோ அதை செயலாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சேவை செய்ய விரும்புகிறேன் “என்கிறார் முகர்ஜி.
உங்கள் எண்ணத்துக்கு வாழ்த்துகள் பாஷா முகர்ஜி. இந்தியாவைப்போல இங்கிலாந்தும் கொரானாவை ஒழிப்பதற்கு பாடுபடுகிறது.