ராம்கோபால்வர்மா என்கிற தெலுங்கு இயக்குநர் காமடி சேட்டைகள் பண்ணுவதில் கில்லாடி .அவரது டிவிட்டர் பக்கத்தில் தளபதி படத்தின் பாடலை பிரதமர் மோடி,அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு மிக்ஸ் பண்ணி உட்டாலங்கிடடி கிரி கிரி பண்ணியிருப்பதைப் பாருங்கள். டப்பிங் ஓரளவுக்கு உதவி இருக்கிறது. இந்த கோமாளியை என்ன செய்ய?
I want to marry this editor 😍 pic.twitter.com/1qOiZ9KXbv
— Ram Gopal Varma (@RGVzoomin) April 22, 2020