சும்மாவே இவரது உடம்பில் ஆடைகள் நிற்காது. ரிப்பன் அளவு ஆடை கூட இவருக்கு போதுமானது என்று கருதும் அளவுக்கு அவ்வளவு சிக்கனமாக இருப்பவர்தான் ஊர்வசி ரதெலா .பாலிவுட்டில் கவர்ச்சி ராணி.
2016ஆம் ஆண்டு வெளிவந்த ‘சனம் ரே’ என்னும் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சி ஒன்றில் சில வினாடிகள் மட்டும் ஆடையில்லாமல் குளியல் காட்சியில் நடித்துள்ளதாக சொல்கிறார்கள் .
தற்போது குவாரன்டைன் நேரத்தில் அந்த சில விநாடிக்காட்சிகளை மட்டும் தேடிப்பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்
. இந்த பாடலின் வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி தற்போது 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.இந்நிலையில் ஊர்வசி ரதேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இந்த பாடலை பார்த்து, ரசித்த 600 மில்லியன் பேர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்