காரின் முன்பக்கம் ஓர் அழகி. பின்பக்கத்தில் மற்றொரு அழகி. இவர்களை வைத்து தகராறுஇயக்குநர் ராம்கோபால் வர்மா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறும்புத்தனமான பதிவிட்டிருக்கிறார்.அதிலும் ரசனை இருக்கவே செய்கிறது.
“மனிதனால் செய்யப்பட்ட ஆபரணங்கள் முன்னால் !
இறைவன் படைத்த ஆபரணங்கள் பின்னால்.!”
யோவ் …ஆர்கேஜி !நீ மூளைக்காரன்தான்யா !இந்த படத்தை எங்கே பிடிச்சார்னு தெரியல. படத்தில் இருக்கிற இருவருமே டோலிவுட்டை சேர்ந்தவர்கள்தான்!