சஞ்சனா சிங். கவர்ச்சி நடிகை .திரைப்படங்களை விட சமூக வலைத் தளங்களில் வெளியிடுவதற்கென தனிப்படங்கள் வெளியிடுவதில் ஆசை அதிகம் உள்ளவர்.
இவரது கவர்ச்சியை எந்த அளவுக்கு பேணி வளர்த்திருக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
தயாரிப்பாளர் ருக்மாங்கதன் போன்ற தயாரிப்பாளர்களுக்கு சஞ்சனா ஒரு புதையல் என்றே சொல்லலாம். அவரும் கதையைத் தேடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்.
சஞ்சனா சிங் இந்த கொரானா காலத்தில் என்னென்ன செய்தார் எத்தைகைய பயிற்சிகளை செய்தார் என படங்களை வெளியிட்டவர் தற்போது கதவையும் விட்டு வைக்கவில்லை.
கதவில் ஏறி தொங்கியபடி உடற்பயிற்சி .
உதவியாளர் ஒருபக்கம் கால்களை கெட்டியாக அழுத்தமாக பிடித்துக் கொள்ள இவர் மறுபக்கம் தொங்கிக்கொண்டிருக்கிறார் ,படத்தைப்பாருங்கள் புரியும். ( வீடியோ இணைப்பு கீழே)
Good morning beautiful soul, life never seems to be the way we want it, but we live it the best way we can, there is no perfect life , but we can fill with perfect moment pic.twitter.com/C9Yy1xUW4e
— Sanjana Singh (@SanjanaSingh_) May 9, 2020