உதயநிதி தயாரிக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக கோடம் பாக்கம் முழுவதும் செய்தி தீயாய் பரவியுள்ளது. இப்படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. .தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் இந்த செய்தியில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறந்தால் தான் தெரியும்!.