ஆஸ்திரேலிய பிரபல கார் பந்தய வீராங்கனையான ரீனே கிரேசி அண்மையில் ஆபாசப் பட நடிகையாக மாறினார் என்பது ஏற்கனவேவெளியான செய்தி தான். இவருக்கு இந்திய எதிர்ப்பு ஏற்பட்டதுக்கு விசித்திரமான காரணத்தை சொல்லியிருக்கிறார்.
இவரது சமூக வலைப்பக்கத்தில் பக்கத்தை பாலோ செய்யும் இந்தியர்கள் அதில் உள்ள புகைப்படங்களை திருடி தனியாக தனது பெயரில் அவர்கள் போலியான சமூக வலைப் பக்கத்தை உருவாக்கிவிட்டார்களாம்.
தனது பக்கத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் காப்பிரைட் உடையது என்றும் எனவே அதனை திருடி மோசடி செய்யும் இந்தியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியர்கள் இவ்வாறு செய்வதால் தனது வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் ’உண்மையான இந்தியனாக இருந்தால் என்னுடைய பக்கத்திற்கு வரவேண்டாம்’ என்றும் ’உங்களை யாரும் நான் என்னுடைய பக்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கவில்லை’ என்றும் அவர் காட்டமாக கூறியுள்ளார்