பாரதிராஜாவுக்கு பிறந்த நாள்.

இனிய தமிழ்மக்களே  என்கிற அந்த கட்டைக்குரல் கடைக்கோடி ரசிகனையும் கவர்ந்து இழுக்கிறது.

கரிசல் மண் கொடுத்த கருப்பு வைரம் பாரதிராஜாவுக்கு இன்று பிறந்த நாள் .

அனைவரின் பாராட்டுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் இயக்குநர் இமயம்.

“என் இனிய தமிழ் மக்களே, என் கலைத்துறை நண்பர்களே, என் சொந்தங்களே பந்தங்களே, முதன் முதலாக கொரோனா எதிரொலி சமூக விழிப்புணர்வு காரணமாக இதயம் தொடுத்த உங்கள் வாழ்த்துக்களை எங்கிருந்தாலும் ,இதயம் கனிந்துபெற்றுக்கொள்கிறேன்.”