
நிதி அகர்வால் இருக்கிற மூடைப்பார்த்தால் அவரது பாய் பிரண்ட் தான் லைனில் இருப்பார் போல தெரியிது . முகத்தில் காதல் ரசம் தெறிக்கிதே!
அதுவும் அவருக்கு பிறந்த நாள் வேற.! ஆனா இது பிறந்த நாள் டிரஸ் மாதிரி தெரியல. குட்டை டவுசர். டாப் இன்னும் கொஞ்சம் இறங்கினால் இளமை பளீச்! போட்டோகிராபர்கள் செத்தார்கள்.அந்த அளவுக்கு ….!
இவரது பிறந்த நாளுக்கு முதல் போஸ்டர் குண்டூர் எம்.பி.ஜெயதேவ் கல்லாவின் மகன் அசோக் கல்லாவின் பட அறிவிப்புதான்.!
படத்தை பாருங்க .சந்தோசமா இருங்க!!












