மடப்பள்ளியை அந்தப்புரமாக மாற்ற நினைத்த அர்ச்சகரை போலீஸ் அதிரடியாக கைது செய்திருக்கிறது.
ஆண்டவனை சேவிப்பதற்கு பக்திப்பரவசமுடன் அந்த குடும்பம் ஆலயத்துக்குள் சென்றது.ஸ்ரீகுமார் நம்பூதிரி தான் அந்த ஆலயத்தின் அர்ச்சகர். சிறையின் கீழ் என்கிற ஊருக்கு அருகில் இருக்கிற மடப்புரம் என்கிற ஆலயத்துக்கு அந்த குடுப்பான் சென்றபோதுதான் அர்ச்சகர் அவரது கைவேலையை காட்டியிருக்கிறார்.
கோவில் பிரசாதம் மடப்பள்ளியில் இருப்பதாக சொல்லி அந்த குடும்பத்தை சேர்ந்த மைனர் பெண்ணை தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். மடப்பள்ளிக்குள் சென்றதும் அர்ச்சகர் அவரது கைவேலையைக் காட்டியிருக்கிறார். அந்த பெண் கூச்சல் போடவே அர்ச்சகர் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார். போஸ்கொ சட்டத்தின்படி கிக்கைது செய்யப்பட்ட நம்பூதிரி தற்போது சிறைச்சாலையில்.!