99 கிராம் கஞ்சா வாங்கிய நடிகை பிடிபட்டார்.
இந்த சம்பவம் மும்பை அந்தேரியில் நடந்திருக்கிறது. எஞ்சினீயரிங் படித்தவர்.சில படங்களிலும் நடித்திருக்கிறார் .சீரியல்களில் தெய்வீக கதைகளில் நடித்தவர்.
இந்த நடிகையை கையும் களவுமாக பிடிப்பதற்கு போதைப்பொருள் தடுப்பு இலாகாவின் வட்டார இயக்குநர் சமீர் வாங்கெட் ஒரு கமிட்டி அமைத்து இந்த வேட்டையை நடத்தியிருக்கிறார் .மாற்றியவர் பைசல் யாசீன் என்கிற 20 வயது இளைஞர் .இவரை நவம்பர் 8 ஆம் தேதிவரை காவலில் வைக்க உத்திரவிட்டிருக்கிறது விடுமுறை கால கோர்ட்டு.இன்னும் சிலரை தேடிவருகிறார்கள்.