என் முதல் படைப்பின் நாயகன், இலக்கியவாதி, பெரும் சிந்தனையாளன், ஒவ்வொரு படத்திலும் தன் பாத்திரத்தை செதுக்கிக்கொள்ளும் திறமைமிக்க கலைஞன், எல்லாத் துறைகளும் அத்துப்படி என அத்தனையும் படித்துக் கொண்டவர், உடலை நலமிக்கதாக எவ்வயதிலும் பேணிக் கொள்பவர், கற்கத் தொடங்குபவர்களுக்கு சிறந்த ஆசான்… எங்கள் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர் திரு. கமலஹாசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்…
நெடிதுயரட்டும் நின் புகழ்.
வாழ்க!
பாரதிராஜா
தலைவர்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்