ஈஸ்வரன் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து சிம்பு தற்போது பாண்டிசேரியில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில்,,மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 21 ஆம் தேதி 10.44 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு சிம்புவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் இந்த அறிவிப்பு போஸ்டரில்,’இஸ்லாமிய இளைஞர் அப்துல் காலிக்காக நடிக்கும் சிம்பு துப்பாக்கியை அருகில் வைத்துக்கொண்டு, தொழுகையில் இருப்பது போன்றும், பின்னணியில் அரசியல் கலவர பின்னணியும் இடம் பெற்று உள்ளது.