நடிகைகளின் திடீர் சொர்க்கபுரியாகவே மாறிப்போன மாலத்தீவு கடற்கரை என்றே சொல்லும் அளவுக்கு கடந்த சில வாரங்களாக நடிகைகள் டாப்சி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், வேதிகா, சமந்தா என மாலத் தீவின்அழகையும்,கூடவே தங்கள் கட்டுடல் அழகையும் மாறி மாறி புகைப்படங்களாக்கி வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை வேதிகா மாலத்தீவில்,பிகினியில் உலாவரும் புகைப்படங்களை
தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். அந்த புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்கு…