மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு திரையுலகின் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கேரள நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் சசிகுமார் ஜோடியாக அறிமுகமானார்.
இதையடுத்துவிஜய்யுடன் இணைந்து நடித்த ‘மாஸ்டர்’திரைப்படம் அவருக்கு பெரிய ஹிட்டை தேடிக்கொடுத்தது. இதையடுத்து தமிழிலும் அவருக்கு அதிரடியாக வாய்ப்புகள் குவிந்து வருகிறது, கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷின் டி 43 .படத்திலும் கைகோர்த்திருக்கிறார்.
தமிழில் முன்னணி இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதில் மும்முரமாக உள்ள மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இது தவிர தனியாக கவர்ச்சி போட்டோஷூட்டும் நடத்தி வருகிறார்.இந்நிலையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி பச்சைக்கலரில் இளசுகளின் இச்சையை அநியாயத்திற்கு தூண்டும்வகையில் வெறும் ஜாக்கெட் மற்றும் பாவாடை மட்டும் அணிந்தபடி.எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, இணையதள ரசிகர்களை அலற விட்டுள்ளார்