
இன்று அன்னையர் நாள்.
நம்மை ஈன்று கண்ணின் மணி போல காத்து பாலூட்டி சீராட்டி வளர்த்த அன்னையர்க்கு நன்றி சொல்வோம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய அன்னைக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய நாள்.
அருகில் இருப்பவர் திருமதி துர்கா ஸ்டாலின்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துகள்.
‘தாய்’மொழி, ‘தாய்’நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய்.
பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு! எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் #MothersDay நல்வாழ்த்துகள்!
மகளிர் நலத்துடன் – அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்!’
உண்மைதான் ,உங்களை நம்பி தமிழகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
சினிமா முரசம் தனது அன்னையர் நாள் வாழ்த்துக்கள்.












