
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் சிறுநீரக கல் அடைப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பரிசோதனை உட்பட அனைத்து பரிசோதனைகளும் நடத்தினர் . இதையடுத்து மன்சூர் அலிகானுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.