இயக்குனர் நடிகர் பாடகர் பாடலாசிரியர் என்ற பன்முக கலைஞர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா(வயது 38.) கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதற்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார்.அவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












