ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு! நடிகை வரலட்சுமி அசத்தல்!!
Save Shakti Foundation நிறுவனர் நடிகை வரலட்சுமி சரத்குமார்மற்றும் இணை நிறுவனர் சாயா தேவி ஆகியோர் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரம் நடிகருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, ‘Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India’ சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு வழங்கப்பட்டு வருவதன் விவரங்களை அளித்தனர்.
மேலும் Save Shakti Foundation – International Human Rights Organisation – Sankalp Beautiful World – Islamic Foundation Trust – EK foundation சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அர்ப்பணிக்கப்பட்ட ஹெல்ப்லைன் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டன