https://twitter.com/i/status/1401470572245131267
ஒரு மனைவியுடன் வாழ்வதே நெறி கட்டிப்போகிறது.
ஆனால் ஒரு ஆள் 37 ஆவது முறையாக கல்யாணம் செய்து கொள்கிறான் என்றால் அந்த ஆளின் வல்லமையை போற்றித்தான் ஆகவேண்டும்.
126 பேரப்பிள்ளைகளுடன் அழகான ஒருத்தியை கல்யாணம் செய்து கொள்கிற வீடியோதான் தற்போது வைரல்.!
29 மனைவி ( புது பெண்ணையும் சேர்த்து.) 35 பிள்ளைகள் ,126 பேரப்பிள்ளைகளுடன் ஒரே குடித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் புது மாப்பிள்ளை.
வாழ்க வளமுடன்! இந்த பெருமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது DNA செய்தி. ரொம்பவும் நன்றி !