Tuesday, May 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பிரபலங்கள் கூடி கும்மாளமிடும் ‘நவரசா’…அந்தாலாஜி !

admin by admin
July 9, 2021
in News
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் மிகப்பெரும் திரை ஆளுமைகளான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியிருக்கும், ஒன்பது பாகம் கொண்ட ஆந்தாலாஜி திரைப்படமான “நவரசா” நெட்பிளிக்ஸ் தளத்தில் வருகிற  ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று  வெளியாகிறது.

You might also like

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

தமிழ் சினிமாவின் பல முன்னணி ஜாம்பவான்கள் இணைந்து ஒன்பது பாகங்களை  உருவாக்கியிருக்கிறார்கள். நவரசம்தான் அடிப்படை.

 கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய ஒன்பான் சுவைகளை  மையமாக கொண்டு ஒன்பது கதைகள் ஆந்தாலஜி திரைப்படமாக  190 நாடுகளில் வெளியாகிறது.

அரவிந்த் சுவாமி, பெஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், ப்ரியதர்ஷன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜூன் மற்றும் வசந்த் சாய் ஆகிய 9 படைப்பாளிகள் ஒன்றிணைந்து தங்களின் மாறுப்பட்ட பார்வையில் மனித உணர்வுகளின் ஒன்பது ரசத்தை படைப்புகளாக தந்துள்ளனர்.

ஆந்தாலஜி படைப்பு குறித்து   மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் கூறியதாவது..,

“ஒரு நல்ல விசயத்துக்காக நிதி திரட்டும் பணிகளை நாங்கள் பல்லாண்டுகளாக செய்து வருகிறோம். ஆனால் இந்த உலக பொது முடக்கம் எங்கள் முகத்தில் அறையும் உண்மையை எடுத்து சொல்லியது.

நோய் தொற்றால் ஏற்பட்ட இந்த பொது முடக்கத்தினால் திரைத்துறை தான்  மிகப்பெரும் பாதிப்பை பெற்றுள்ளது என்கிற உண்மையை உணர்ந்தோம். சக திரைத்  தொழிலாளர்களுக்காக, ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று தோன்றியது. திரைத் துறை தொழிலாளர்களுக்கு ஆதரவு தரும் வகையில், உதவும் எண்ணத்தில் பிறந்தது தான் “நவரசா” ஆந்தாலஜி படைப்பு.

இந்த ஐடியாவை எங்களது சக, முன்னணி படைப்பாளிகள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களிடம் எடுத்து சொல்லியபோது, அவர்களின் ஆதரவு பிரமிப்பு தருவதாக இருந்தது. அனைவரும் வெகு உற்காசத்துடன் பணிபுரிய சம்மதித்தார்கள்” என்கிறார்கள்..

படத்தின் விபரங்கள் :

1. தலைப்பு  – எதிரி (கருணை)
   இயக்குநர் – பெஜோய் நம்பியார்
   நடிகர்கள் – விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி

2. தலைப்பு  –  சம்மர் ஆஃப்  92 ( நகைச்சுவை )
   இயக்குநர் – ப்ரியதர்ஷன்
   நடிகர்கள் – யோகி பாபு,  ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு

3. தலைப்பு  -புராஜக்ட் அக்னி  (ஆச்சர்யம்)
  இயக்குநர் – கார்த்திக் நரேன்
   நடிகர்கள் – அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா

4. தலைப்பு  – பாயாசம் ( அருவருப்பு )
   இயக்குநர் – வசந்த் .எஸ் .  சாய்
   நடிகர்கள் – டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்

5. தலைப்பு  – அமைதி ( அமைதி )
   இயக்குநர் – கார்த்திக் சுப்புராஜ்
   நடிகர்கள் – சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்

6. தலைப்பு  – ரௌத்திரம் ( கோபம் )
   இயக்குநர் – அர்விந்த் சுவாமி
   நடிகர்கள் – ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்

7. தலைப்பு  – இண்மை  ( பயம் )
   இயக்குநர் – ரதீந்திரன்.ஆர் .பிரசாத்
   நடிகர்கள் – சித்தார்த், பார்வதி  திருவோர்து

8. தலைப்பு  – துணிந்த பின் (தைரியம்)
   இயக்குநர் – சர்ஜூன்
   நடிகர்கள் – அதர்வா, அஞ்சலி, கிஷோர்

9. தலைப்பு  – கிடார் கம்பியின் மேலே நின்று  ( காதல் )
   இயக்குநர் – கௌதம் வாசுதேவ் மேனன்
   நடிகர்கள் – சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்

Tags: அரவிந்தசாமிஜெயேந்திரா பஞ்சாபிகேஷன்நவரசாபிரியதர்ஷன்மணிரத்னம்யோகிபாபுரேவதிவிஜயசேதுபதி
admin

admin

Related Posts

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!
News

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!

by admin
May 25, 2026
விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!
News

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

by admin
May 25, 2026
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!
News

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

by admin
May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!
News

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

by admin
May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!
News

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

by admin
May 24, 2026

Recent News

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

May 25, 2026
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

May 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?