’அன்பிற்
வெளியிட்டு உள்ளார்.
இவ்வீடியோவில் சர்வசாதாரணமாக அதிவேகமாக ‘புல்லட்’ ஓட்டும் கீர்த்தி பாண்டியன் ஒரு கட்டத்தில் அசத்தலாக நின்று கொண்டே புல்லட் ஓட்டுவதும், ஒரு கையை எடுத்து விட்டு ஓட்டுவதுமான காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களால் வைரலாகி வருகிறது.