மென்மையான நண்பர்கள் ,அறிவுரை சொல்லத்தகுந்த சக பத்திரிகையாளர்கள் இன்று எனக்கு தொலைபேசியிலும் இணைய தளங்களிலும் , பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னார்கள்.
ராயல் பிரபாகர் இன்று காலையில் என்னை அழைத்து அருகில் இருக்கிற விநாயகர் ஆலயத்துக்கு வரும்படி கேட்டுக்கொண்டார்.
வழக்கமாக பிறந்த நாள் காணுகிற சக பத்திரிகையாளர்களின் பெயரில் ஏதாவது ஒரு கோவிலில் அவர்களது பெயர் நட்ஷத்திரத்துக்கு அர்ச்சனை செய்துவிட்டு பிரசாதங்களை கொண்டு போய் கொடுப்பார் .மரக்கன்றுகளை படும்படி சொல்வார் .அதன்படியே இன்று எனது பெயரிலும் அர்ச்சனை நடந்தது.
நன்றி பிரபாகர்.!
Many happy returns of the day @devimani Mr Mani sir wishing you a very happy Birthday 🎂 , Archana @Royalreporter1 pic.twitter.com/ltJoio9wMo
— rgvenkateshgnfilms (@rgvenkateshgnfi) July 21, 2021