சக்ரா படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷால் நாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும்,விஷால் முதல் முறையாக எதிரிகளாக நடித்து வரும் இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார்.
ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் எனிமியில் கதாநாயகியாக மிருணாளினி நடித்துள்ளார் எனிமி படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு குறும்பட இயக்குனர் து. பா.சரவணன் இயக்கத்தில் “வீரமே வாகை சூடும்” என்ற படத்தில் நடித்து வருகிறார் .இதில்,விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார்.இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இந்நிலையில்,விஷாலின் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்க உள்ளார். இப்படத்தை விஷாலின் நண்பர்களான ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கின்றனர் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார்.
இதன் படபிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2013-ல் திரு இயக்கத்தில் வெளியான சமர் திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து சுனைனா மற்றும் த்ரிஷா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில்