இவர் நம்மூரு பிக்பாஸ் ஆளு இல்லை. பாலிவுட் பட்சி . அந்த ஊரு பிக்பாஸில் கலந்து கொண்டு தொடக்கத்திலேயே ஓடி விட்டவர்.
இந்தி சீரியல்களிலும் அம்மணியை பார்க்கலாம்.பேரு ஊர்பி ஜாவேத் .
துணிகளை துறப்பதில் ராணி.அப்படியானால் இவரது சமூக வலைப்பக்கத்தில் ஃபாலோயர்ஸ் அதிக அளவில் இருப்பார்களே?
ஆமா இருக்கிறாங்க. அதனாலதான் ஊர்பி உடல் காட்டுகிறார்.பார்வையாளர்களை ஊமை ஆக்குகிறார்.
அண்மையில் விமான நிலையம் வந்திருந்த ஊர்பியை பார்ப்பதற்கு பெரும் கூட்டமே கூடி விட்டது. விமானத்தை தவறவிட்டால் பரவாயில்லை ,இந்த கண்கொள்ளாக் காட்சியை விட ஊருக்கு போவதா பெரிது என்கிற கணக்கில் போர்டிங் பாஸ்கூட வாங்காமல் பயண மக்கள் ஊர்பியை தரிசித்தார்கள்.
பிளாஸ்டிக் தவிருங்கள் என்கிற வாசகத்தை டெனிம் ஜாக்கெட்டின் பின்பக்கமாக பார்க்க முடிந்தது. ஆனால் முன் பக்கமோ …?
அடடா ..நீங்களே பாருங்கள்.!