அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வந்த ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நி
இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது பைக் ரேஸ் மற்றும் ஹிட்லரின் நாஜி படைகளின் மீதமிருக்கும் கொள்ளையர்கள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.