ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ துபாய் ‘எக்ஸ்போ’வில் தேர்வு !

கடந்த 2018-ல் இயக்குனர் ராதாமோகன் ஜோதிகா கூட்டணியில் வெளியான  காற்றின் மொழி திரைப்படம் ரசிகர்கள் ரசிகர்கள் மத்தியில் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.கதாநாயகியை  மையப்படுத்தி மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக விதார்த் நடித்திருந்தார் .

ஒரு சாதாரணநடுத்தர குடும்ப பெண்மணி எப்படி ரேடியோ ஜாக்கியாக சாதிக்கிறார் என்பதே இப்படத்தின் கதைக் களமாக அமைந்தது. இந்தியில் வெளியான ‘தும்ஹாரி சூலு’ என்ற படத்தின் ரீமேக்காக இப்படத்தை தமிழில் ராதா மோகன் இயக்கியிருந்தார்.

ஜி தனஜெயன் இப்படத்தை தயாரித்திருந்தார்.இப்படம் தற்போது துபாய் எக்ஸ்போவில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்பட விழாவில் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது