ராதிகா சரத்குமார் ‘டுவிட்டர்’ பக்கத்தை முடக்கிய விஷமிகள் !
நடிகை ராதிகாசரத்குமார் தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து நடிகை ராதிகா சரத்குமார்
அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,`ஹாய்.. என் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே அதில் பதிவிடப்படப்படுபவை, மெசேஜ்கள் முதலானவற்றில் இருந்து எச்சரிக்கையாக இருக்கவும். இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய முயற்சி செய்கிறோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram