Tuesday, May 20, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

மட்டி : விமர்சனம் .

admin by admin
December 12, 2021
in Reviews
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரேமா கிருஷ்ணதாஸின் ‘பிகே 7 கிரியேஷன்ஸ்’  நிறுவனம் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் “மட்டி’. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப்படம்  ஆறு மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

காதலுடன் முழுக்க, முழுக்க ஆக்‌ஷன்  ரசிகர்களுக்காக  ‘ஜீப் ரேஸ்’ காட்சிகளை பிரதானப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம், ‘மட்டி’. எப்படி இருக்கிறது.

You might also like

‘ஜோரா கைய தட்டுங்க’ – விமர்சனம்!

‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’  –  விமர்சனம்!

மாமன் – விமர்சனம்!

கல்லூரியில் சக மாணவர்களை கவருவதற்காக உருவாகும் போட்டியில் இரண்டு மாணவர்கள் கடுமையாக மோதிக் கொள்கின்றனர். இந்த போட்டி ‘மட்டி’ ரேஸ் வரை தொடர்கிறது. ஒரு ரேஸில் வில்லன் தோற்றுப் போகிறார். இதனால் அவர்களுக்குள் இருந்த மோதல் மேலும் வலுப்பெறுகிறது. இதன் பின்னர் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள் தான் ‘மட்டி’ படத்தின் கதை.

இப்படம் இந்தியாவின் முதல் மட்டி ரேஸ் திரைப்படமாக வந்திருக்கிறது .

நாயகர்கள் ரிதன் கிருஷ்ணா, யுவன் கிருஷ்ணா ஆகியோர் கரடு முரடான பாதைகளிலும்,  மலைகளிலும் கார் ஓட்டும் காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் படமாக்கப்பட்டிருக்கிறது. இருவரும் கதைகேற்ற நடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இருவரும் க்ளைமாக்ஸில் வில்லன் கோஷ்டியினருடன் மோதும் சண்டைக்காட்சியில் சிறப்பாக நடித்துள்ளனர். இவர்களுக்கு நிகராக வில்லன் மிரட்டுகிறார்.

நாயகிகளாக வரும் அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் இருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

சரியாக 16 நிமிடங்கள் இடம்பெற்ற க்ளைமாக்ஸ் ரேஸ் காட்சி, ஆக்‌ஷன் ரசிகர்கள் கொண்டாடும் காட்சியாக இருக்கிறது.  ஒளிப்பதிவு செய்திருக்கும் கே. ஜி. ரதீஷை பாராட்ட வேண்டும். கடுமையான உழைப்பினை கொடுத்துள்ளார். ‘கே. ஜி. எஃப்’ படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.

‘மட்டி’ ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு மட்டும்!

admin

admin

Related Posts

‘ஜோரா கைய தட்டுங்க’ – விமர்சனம்!
Reviews

‘ஜோரா கைய தட்டுங்க’ – விமர்சனம்!

by admin
May 19, 2025
‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’  –  விமர்சனம்!
Reviews

‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’  –  விமர்சனம்!

by admin
May 19, 2025
மாமன் – விமர்சனம்!
Reviews

மாமன் – விமர்சனம்!

by admin
May 17, 2025
‘லெவன்’ Eleven (விமர்சனம்) கேலி வதை செய்பவர்களுக்கான எச்சரிக்கை!
Reviews

‘லெவன்’ Eleven (விமர்சனம்) கேலி வதை செய்பவர்களுக்கான எச்சரிக்கை!

by admin
May 15, 2025
என் காதலே – விமர்சனம்!
Reviews

என் காதலே – விமர்சனம்!

by admin
May 11, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?