விஜய்சேதுபதி படத்தில் இந்திய கிரிக்கெட்வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், தற்போது திரையுலகில் நடிகராகவும் அவதாரமெடுத்துள்ளார்.
இந்நிலையி
இது குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் , “இப்படி ஒரு நல்ல படம் மற்றும் குழுவுடன் நான் தமிழில் அறிமுகமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.இப்படத்தில் நான் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
அது படத்தின் சர்ப்ரைஸ் கதாபாத்திரம் என்பதால், நான் இதை அதிகம் பேச விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு,நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து பேசிய புகைப்படத்தை ஸ்ரீசாந்த் தனது ட்விட்டரில் வெளியிட்டு,, “உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா’ என பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.