இசையமைப்பாளர் இளையராஜா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்த நிலையில்,
இசைஞானி இன்று தனது சமூக வலைத்தளத்தில், தனது இசையமைப்பில், உலகநாயகனின் “சகலகலா வல்லவன்” படத்தில் இடம் பெற்ற “இளமை இதோ இதோ” பாடலைப் பாடி தனது ரசிகர்களுக்கு “புத்தாண்டு வாழ்த்துக்களை” தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அவரது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கும் கடைசியாக இது எப்படி இருக்கு? எனக்கேட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Wish you all happy new year 2022.#HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 31, 2021